Surprise Me!

11th anniversary of Chandrayaan 1 | 2008 அக்.22 ல் சீறிப்பாய்ந்த சந்திரயான்-1 நினைவுகள்

2019-10-22 5,911 Dailymotion

#chandrayaan1

11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் (அக்டோபர் 22ம் தேதி தான்) ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி 11 ராக்கெட்டை பயன்படுத்தி சந்திரயான் -1 விண்கலத்தை நிலவுக்கு முதல் முறையாக இந்தியா அனுப்பி வைத்து வரலாற்று சாதனை படைத்தது.

11th anniversary of Chandrayaan-1 launch: Annadurai Remembering how it all happened. eleven years ago on this day, India scripted history when it launched Chandrayaan-1 -- country's first mission to the Moon.

Buy Now on CodeCanyon